கிழிந்த பேண்ட்..லூசான சட்டை.. சமந்தாவின் ஜாலியான கிளிக் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிழிந்த பேண்ட்..லூசான சட்டை.. சமந்தாவின் ஜாலியான கிளிக் !

சென்னை ; கோலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் சமந்தா போல் ஆகுமா என்று பலரை வியப்பூட்டும் படி அழகாகவும் அம்சமாகவும் கள்ளச் சிரிப்போடு ரசிகர்களின் மனதைத் திருடும் தந்திரம் தெரிந்த நடிகைதான் சமந்தா நயன்தாரா , காஜல் அகர்வால், தமன்னா, நித்யா மேனன், அமலா பால், போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு கோலிவுட்டில் போட்டியாளராக வலம் வரும்

மூலக்கதை