குழாயடி சண்டை.. நீங்க ஜாலியா பண்ணீங்க.. நாட்டுல தினமும் ரொம்ப மோசமா அது நடக்குதே.. கமல் சுளீர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குழாயடி சண்டை.. நீங்க ஜாலியா பண்ணீங்க.. நாட்டுல தினமும் ரொம்ப மோசமா அது நடக்குதே.. கமல் சுளீர்!

சென்னை: பிக் பாஸ் மேடையை கேப் கிடைக்கும் போதெல்லாம் அரசியல் மேடையாக கமல் முதல் சீசனில் இருந்தே பயன்படுத்தி வருகிறார். அதே போல சமூக கருத்துக்களையும், பிக் பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்தி விதைத்து வருகிறார். இந்த வாரம் நடந்த குழாயடி சண்டையை பாராட்டிய கமல், நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இன்னமும் இந்த சண்டை நடப்பது வேதனை

மூலக்கதை