கோர்த்து விடுறதுன்னா இதுதானா கமல்.. ஆரி பூரி ஆகாம இருந்தா சரி.. சண்டையை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோர்த்து விடுறதுன்னா இதுதானா கமல்.. ஆரி பூரி ஆகாம இருந்தா சரி.. சண்டையை எதிர்பார்க்கும் ரசிகர்கள்!

சென்னை: பாலா, ஷிவானி காதல் விவகாரம் குறித்து கன்ஃபெஷன் ரூமில் ஆரி பேசிய விவகாரத்தை கமல் இழுத்து விட 3வது புரமோவை பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்க ரியாக்‌ஷன்களை கொட்டி வருகின்றனர். இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி போன வாரம் மாதிரி இல்லாமல், சரவெடியாய் இருக்கும் என்றே எதிர்பார்க்கின்றனர். மறுபடியும் கமல் கண்டிப்பது போல கண்டித்து செல்லம்மா தட்டிக்

மூலக்கதை