பிக்பாஸ் வீட்டுக்குள் நாளை என்ட்ரியாகும் பிரபலம்.. அடுத்த வாரம் அனல் பறக்கும்.. ஷிவானிதான் பாவம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ் வீட்டுக்குள் நாளை என்ட்ரியாகும் பிரபலம்.. அடுத்த வாரம் அனல் பறக்கும்.. ஷிவானிதான் பாவம்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நாளைய எபிசோடில் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழையும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 48 நாட்களை கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்டு கார்ட் என்ட்ரியாக நுழைந்தனர். அதேநேரத்தில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய

மூலக்கதை