வாவ் இனி வங்கிகள் தொடங்குவது எளிதாகலாம்.. ரிசர்வ் வங்கி குழு சூப்பர் பரிந்துரை?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாவ் இனி வங்கிகள் தொடங்குவது எளிதாகலாம்.. ரிசர்வ் வங்கி குழு சூப்பர் பரிந்துரை?

இந்தியாவில் ஒருவர் எடுத்தவுடன் வங்கியினை தொடங்கி விட முடியாது. வங்கியை தொடங்குவதற்கு முறையாக ரிசர்வ் வங்கியின் அனுமதியினை பெற வேண்டும். அதற்கும் தகுதி வாய்ந்த நபர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக பெரு நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதி இல்லை. ஆனால் அவர்கள் வங்கிகளில் 10 சதவீதம் பங்குகளை வைத்திருக்கலாம். ஆனால் வங்கிக் குழுவில் இடம்பெற அனுமதி கிடையாது

மூலக்கதை