டிசம்பர் மாதம் முதல் பண பரிவர்த்தனையில் சூப்பர் மாற்றம்.. ரிசர்வ் வங்கியின் செம அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிசம்பர் மாதம் முதல் பண பரிவர்த்தனையில் சூப்பர் மாற்றம்.. ரிசர்வ் வங்கியின் செம அறிவிப்பு..!

வரும் டிசம்பர் மாதம் முதல் வங்கிகளில் பெரிய அளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும், RTGS சேவையானது 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளில் தற்போது ஆர்டிஜிஎஸ் சேவையானது வங்கியின் வேலை நாட்களில் மட்டுமே செய்யப்படுகிறது. அதோடு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.  

மூலக்கதை