இந்த மருத்துவ பங்குகள் நல்ல லாபம் கொடுக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த மருத்துவ பங்குகள் நல்ல லாபம் கொடுக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்திய பங்கு சந்தையில் மருத்துவ பங்குகளுக்கு என்று எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. ஏனெனில் உயிரைக் காப்பாற்றும் மருந்துகளுக்கு எப்போதும் நல்ல தேவை இருக்கும். இதனால் பங்குகள் விலை அதிகரிக்கலாம் என்பது நம் முதலீட்டாளர்களின் உணர்வு. இது இந்திய முதலீட்டாளர்கள் மட்டும் அல்ல, சர்வதேச முதலீட்டாளர்களும் அப்படித் தான். அதனால் தானே என்னவோ? மருத்துவ பங்குகள்

மூலக்கதை