சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்தார் முதல்வர் பழனிச்சாமி

தினகரன்  தினகரன்
சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்தார் முதல்வர் பழனிச்சாமி

சென்னை: சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் பழனிச்சாமி சந்தித்து கோரிக்கை  கடிதம் அளித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 3 கடிதங்களை அமித்ஷாவிடம் முதல்வர் பழனிச்சாமி அளித்தார்.

மூலக்கதை