சென்னை நட்சத்திர ஹோட்டலில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆலோசனை

தினகரன்  தினகரன்
சென்னை நட்சத்திர ஹோட்டலில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓபிஎஸ்  ஈபிஎஸ் ஆலோசனை

சென்னை: சென்னை நட்சத்திர ஹோட்டலில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்தித்து சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என ஓபிஎஸ் - இபிஎஸ் அறிவித்த நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.

மூலக்கதை