தமிழகத்தின் முக்கிய நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் : முதல்வர் கோரிக்கை

தினகரன்  தினகரன்
தமிழகத்தின் முக்கிய நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் : முதல்வர் கோரிக்கை

சென்னை: தமிழகத்தின் முக்கிய நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். அவினாசி சாலை உயர்மட்ட சாலை திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என்று முதல்வர் கோரியுள்ளார்.

மூலக்கதை