சென்னை புறநகர் ரயில்களில் 23ம் தேதி முதல் பெண்கள் பயணிக்க அனுமதி - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

தினகரன்  தினகரன்
சென்னை புறநகர் ரயில்களில் 23ம் தேதி முதல் பெண்கள் பயணிக்க அனுமதி  மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் 23ம் தேதி முதல் பெண்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். அதிகாலை முதல் காலை 7 மணி வரை, காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை அனுமதி அளிக்கப்படுகிறது. மாலை 7.30 மணி முதல் இரவு வரையிலும் பெண்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மூலக்கதை