கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா

தினகரன்  தினகரன்
கண்ணன்கோட்டை  தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா

சென்னை: கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்க திட்டத்தை  மத்திய அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். ரூ.380 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கண்டிகை நீர்த்தேக்கத்தை அமித்ஷா தொடங்கி வைத்தார்.

மூலக்கதை