அமேசானுக்கு பெரும் பின்னடைவு.. ரிலையன்ஸ் -பியூச்சர் குழும ஒப்பந்தத்திற்கு CCI ஆதரவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமேசானுக்கு பெரும் பின்னடைவு.. ரிலையன்ஸ் பியூச்சர் குழும ஒப்பந்தத்திற்கு CCI ஆதரவு..!

டெல்லி: ப்யூச்சர் குழுமத்தின் சில்லறை வணிக பிரிவினை வாங்குவதற்கான, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்திற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் (CCI) வழங்கியுள்ளது. அமேசான், வால்மார்ட் நிறுவனங்களுக்கு எதிராக ஆன்லைன் ஈ காமர்ஸ் வணிகத்தில் சமீபத்தில் இறங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், அதன் விரிவாக்க பணிகளுக்கு அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் ப்யூச்சர் குழுமத்துடன் ஒப்பந்தமும் போடப்பட்டது.  

மூலக்கதை