பெங்களுருவில் போலீசார் நடத்திய சோதனையில் 6 கிலோ தங்க நகைகள் சிக்கின

தினகரன்  தினகரன்
பெங்களுருவில் போலீசார் நடத்திய சோதனையில் 6 கிலோ தங்க நகைகள் சிக்கின

பெங்களூரு: பெங்களுருவில் போலீசார் நடத்திய சோதனையில் 6 கிலோ தங்க நகைகள் சிக்கின. வருமான வரித்துறையினர் அளித்த தகவலின் பேரில் போலீஸ் சோதனை நடத்தியது.

மூலக்கதை