சென்னை கேளம்பாக்கம் அருகே சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

தினகரன்  தினகரன்
சென்னை கேளம்பாக்கம் அருகே சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

சென்னை: சென்னை கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி நடந்துள்ளது. அமிர்தா என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் நகையை பறிக்க முயன்றனர். வழிப்பறி கொள்ளையர்கள் வந்த இருசக்கர வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டது.

மூலக்கதை