பாகிஸ்தானின் பிடிவாதம்.. பேஸ்புக், ட்விட்டர், கூகுள் நாட்டை விட்டு வெளியேறுவதாக மிரட்டல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாகிஸ்தானின் பிடிவாதம்.. பேஸ்புக், ட்விட்டர், கூகுள் நாட்டை விட்டு வெளியேறுவதாக மிரட்டல்..!

பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை பாகிஸ்தானிடம் கூறியுள்ளன. டிஜிட்டல் மீடியா

மூலக்கதை