சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு

தினகரன்  தினகரன்
சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு

சென்னை: சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்துள்ளார். சென்னையில் அமித்ஷா தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளார்.

மூலக்கதை