அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல்

வாஷிங்டன்: அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். மேஃபேர் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை