பட்டையை கிளப்பிய டாடா கெமிக்கல்ஸ்.. எல்ஐசி தான் காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்டையை கிளப்பிய டாடா கெமிக்கல்ஸ்.. எல்ஐசி தான் காரணம்..!

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கெமிக்கல் துறையில் செயல்பட்டு வரும் ஒரு மிட் கேப் நிறுவனமாகும். கடந்த அக்டோபர் 30, 2020வுடன் முடிவடைந்த காலாண்டில் ஒருங்கிணைந்த விற்பனை 2609.35 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் விற்பனை 2348.16 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஆண்டில் இதே காலாண்டில் விற்பனை 3,083.50 கோடி ரூபாயாகவும்

மூலக்கதை