ஏடிஎம்-ல் பணத்தை எடுத்துதள்ளும் மக்கள்.. ஏன் என்ன ஆச்சு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏடிஎம்ல் பணத்தை எடுத்துதள்ளும் மக்கள்.. ஏன் என்ன ஆச்சு..!

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் இந்த நிலையில் மக்கள் எப்போதும் இல்லாமல் அதிகளவிலான பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் எடுத்து வருகின்றனர். இதனால் பேமெண்ட் நிறுவனங்களும் வங்கிகளும் குழப்பத்தில் உள்ளது. கொரோனா வந்த பின்பும் மக்கள் அதிகளவில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தைச் செய்யத் துவங்கியுள்ளனர் என ஆய்வு வெளிவரும் இதே

மூலக்கதை