தங்கம் கொடுத்த செம சான்ஸ்.. ஆறாவது நாளாகவும் நடந்த தரமான சம்பவம்.. நல்ல வாய்ப்பு தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் கொடுத்த செம சான்ஸ்.. ஆறாவது நாளாகவும் நடந்த தரமான சம்பவம்.. நல்ல வாய்ப்பு தான்..!

தங்கம் வாங்குவோருக்கு இது செம சான்ஸ் தான். கடந்த ஐந்து வர்த்தக தினங்களாகவே சரிந்து வந்த தங்கம் விலையானது, இன்று பெரியளவில் மாற்றம் காணாவிட்டாலும், இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இன்று காலையில் ஏற்றத்தில் தொடங்கி மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. இது நிபுணர்கள் கூறியது போல் குறைந்த விலையில், முதலீட்டாளர்கள் வாங்கவே நல்ல சான்ஸ்

மூலக்கதை