சீனாவை விட்டு ஓடி வந்த ஆப்பிள்.. இந்தியாவுக்கு பம்பர் ஆஃபர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனாவை விட்டு ஓடி வந்த ஆப்பிள்.. இந்தியாவுக்கு பம்பர் ஆஃபர்..!

அமெரிக்கா - சீனா இடையில் வர்த்தகப் போர் ஏற்பட்ட நேரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட டிரம்ப் சீனாவில் இருக்கும் அமெரிக்கா நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு மொத்தமாக வெளியேற நேரடியாக உத்தரவிட்டார். இதனால் சீனாவில் உற்பத்தி தளத்தை அமைந்திருந்த பல நிறுவனங்கள் தென் ஆசிய நாடுகளுக்குப் பறந்தது. குறிப்பாக டெக், கேஜெட் மற்றும் ஆட்டொமொபைல் நிறுவனங்கள் தனது

மூலக்கதை