ஜியோவுடன் போட்டியிட தயாராகும் வொடபோன்.. 8% ஏற்றத்தில் பங்கு விலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோவுடன் போட்டியிட தயாராகும் வொடபோன்.. 8% ஏற்றத்தில் பங்கு விலை..!

இந்திய தொலைத் தொடர்பு துறையினருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மிக மோசமான காலமாகவே இருந்து வருகின்றது. ஏனெனில் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. அதிலும் ரிலையன்ஸ் ஜியோவின் வருக்கைக்கு பின்னர் வேறு பிரச்சனையே தேவையில்லை. ஜியோவுடன் போட்டி போட முடியாமல், சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும் பிரச்சனையை கண்டன. ஏன் அந்த சமயத்தில் சில

மூலக்கதை