8% வீழ்ச்சியில் ரிலையன்ஸ் பங்கு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் தான்.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
8% வீழ்ச்சியில் ரிலையன்ஸ் பங்கு.. முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் தான்.. !

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று கிட்டதட்ட 4% வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 3.72% வீழ்ச்சி கண்டு, 1899.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது கவனிக்கதக்கது. இதே மாதத்தில் இந்த பங்கின் விலையானது 8 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. அதெல்லாம் சரி? ஏன் இந்த

மூலக்கதை