இந்திய பொருளாதாரம் -10.7% வரையில் வீழ்ச்சி அடையலாம்.. எஸ்பிஐ வங்கியே சொல்லிவிட்டது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பொருளாதாரம் 10.7% வரையில் வீழ்ச்சி அடையலாம்.. எஸ்பிஐ வங்கியே சொல்லிவிட்டது..!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து, லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகளவு தளர்வு அளிக்கப்பட்ட காரணத்தால் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் பல மாதங்களுக்குப் பின் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இந்தக் காரணத்தால் நாட்டின் பொருளாதாரம் 2020ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட -23.9 சதவீத வீழ்ச்சியில் இருந்து 2வது காலாண்டில் கணிசமான உயர்வை அடைந்துள்ளதாக எஸ்பிஐ வங்கி

மூலக்கதை