கடலூர் குமலங்குளம் ஊராட்சித் தேர்தலில் ஜெயலட்சுமி என்பவர் வெற்றி.: ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
கடலூர் குமலங்குளம் ஊராட்சித் தேர்தலில் ஜெயலட்சுமி என்பவர் வெற்றி.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடலூர் குமலங்குளம் ஊராட்சித் தேர்தலில் ஜெயலட்சுமி என்பவர் வெற்றி என ஒரு வாரத்தில் அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரின் வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மூலக்கதை