தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

தினகரன்  தினகரன்
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை