புதிதாக தொடங்கிய 10 அரசு கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

தினகரன்  தினகரன்
புதிதாக தொடங்கிய 10 அரசு கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: புதிதாக தொடங்கிய 10 அரசு கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவில்லை என்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடிப்படை வசதி இல்லாததால் ஆன்லை வகுப்புகள் நடக்கவில்லை. இந்நிலையில், கல்லூரிகளை உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளாததற்கும் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை