சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நவ.30-ம் தேதி வரை தொடரும்.: விமான போக்குவரத்து இயக்குநரகம்

தினகரன்  தினகரன்
சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நவ.30ம் தேதி வரை தொடரும்.: விமான போக்குவரத்து இயக்குநரகம்

டெல்லி: சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நவ.30-ம் தேதி வரை தொடரும் என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. சர்வதேச சரக்கு விமானங்கள், விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுமதித்த விமானங்கள் தொடர்ந்து இயக்கம் என அதெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை