உத்தராகண்ட் முதல்வர் மீதான ஊழல் புகார் பற்றி வழக்குப்பதிவு செய்ய மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
உத்தராகண்ட் முதல்வர் மீதான ஊழல் புகார் பற்றி வழக்குப்பதிவு செய்ய மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஞ்சி: உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீதான ஊழல் புகார் பற்றி வழக்குப்பதிவு செய்ய மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்தியாளர் ஒருவர் கொடுத்துள்ள புகார் குறித்து விசாரிக்க உத்தராகண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை