மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை இன்று மாலை சென்னையில் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

தினகரன்  தினகரன்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை இன்று மாலை சென்னையில் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை இன்று மாலை முதல்வர் பழனிசாமி சென்னையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் ஓட்டலில் நடைபெறும் நெடுஞ்சாலைத் துறை ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்.

மூலக்கதை