திருமாவளவனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை கவுதமி உள்ளிட்ட 200 பேர் மீது வழக்கு பதிவு

தினகரன்  தினகரன்
திருமாவளவனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை கவுதமி உள்ளிட்ட 200 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: திருமாவளவனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நடிகை கவுதமி உள்ளிட்ட 200 பாஜக-வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மூலக்கதை