ஜம்மு-காஷ்மீரின் காலாபான் பகுதியில் ராணுவம் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரின் காலாபான் பகுதியில் ராணுவம் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் பறிமுதல்

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் காலாபான் பகுதி மெந்தரில் ராணுவம் மற்றும் எஸ்ஓஜி நடத்திய சோதனையில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 27-28 தேதிகளில் இடைப்பட்ட இரவில், ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

மூலக்கதை