எப்-18 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல்

தினகரன்  தினகரன்
எப்18 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல்

டெல்லி: கடற்படை பயன்பாட்டுக்கான எப்-18 போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீ கார்டியன் ரக ஆளில்லா விமானங்கள் உள்பட நவீன ஆயுதங்களையும் இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை