திருவாரூரில் 100 நாள் வேலை திட்டம்.: தேசிய கண்காணிப்பு குழு ஆய்வு

தினகரன்  தினகரன்
திருவாரூரில் 100 நாள் வேலை திட்டம்.: தேசிய கண்காணிப்பு குழு ஆய்வு

திருவாரூர்: திருவாரூரில் 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள் பற்றி தேசிய கண்காணிப்பு குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. திருத்துறைப்பூண்டி ஒன்றிய பகுதியில் தேசிய கண்காணிப்பு குழுவின் அலுவலர் சந்தோஷ் பிதாரி ஆய்வு நடத்தி உள்ளார்.

மூலக்கதை