மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் சண்முக சுப்பையா இடம்பெற்றதற்கு காங்.எம்.பி. ஜோதிமணி எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் சண்முக சுப்பையா இடம்பெற்றதற்கு காங்.எம்.பி. ஜோதிமணி எதிர்ப்பு

மதுரை: மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் சண்முக சுப்பையா இடம்பெற்றதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெண்களிடம் ஆபாசமாக நடத்து கொண்ட பாஜகவின் அகில பாரதிய வித்யா பரிசத் தேசிய தலைவர் சண்முக சுப்பையாவுக்கு பதவி வழங்கப்பட்டதற்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை