சிறைக்கலாம் முன் கூட்டியே முடிந்துவிட்டது.: தன்னை விடுதலை செய்ய சுதாகரன் தரப்பில் மனு தாக்கல்

தினகரன்  தினகரன்
சிறைக்கலாம் முன் கூட்டியே முடிந்துவிட்டது.: தன்னை விடுதலை செய்ய சுதாகரன் தரப்பில் மனு தாக்கல்

பெங்களூரு: சிறைக்கலாம் முன் கூட்டியே முடிந்துவிட்டதால் தன்னை விடுதலை செய்யக் கோரி சுதாகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 1997-ல் கைதாகி 90 நாட்கள் சிறையில் இருந்ததாக சுதாகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதாகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விரைவில் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் விசாரிக்கிறது.

மூலக்கதை