10, 12-ம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

தினகரன்  தினகரன்
10, 12ம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: 10, 12-ம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் துணைத் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை