ஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம்

தினமலர்  தினமலர்
ஒப்பந்தத்திற்கு 50 நாடுகள் சம்மதம்

நியூயார்க் : ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுதங்கள் தடை செய்யும் ஒப்பந்தத்திற்கு இதுவரை 49 நாடுகள் சம்மதம் தெரிவித்திருந்தன. ஐ.நா.வின் 75வது ஆண்டு தினமான நேற்று இந்த ஒப்பந்தத்தில் 50வது நாடாக மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசும் இணைந்தது; இதை ஐ.நாவின் மூத்த அதிகாரி பீட்ரைஸ் பின் தெரிவித்தார்.

மூலக்கதை