மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் தஞ்சை அருகே பூதலூர் பகுதியில் நிறுத்தம்

தினகரன்  தினகரன்
மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் தஞ்சை அருகே பூதலூர் பகுதியில் நிறுத்தம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி விரைவு ரயில் தஞ்சை அருகே பூதலூர் பகுதியில் நிறுத்தப்பட்டது. சதாப்தி விரைவு ரயிலின் முதல் பெட்டியில் இருந்து புகை வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

மூலக்கதை