பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணியை தடுத்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் ஆட்சியர்

தினகரன்  தினகரன்
பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணியை தடுத்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம்: பழையசீவரம், பழவேரி இடையே பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணியை தடுத்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தடுப்பணை பணிகளை தடுக்கும் நோக்கில் யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

மூலக்கதை