நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். வி.சி.க. தலைவர் திருமாவளவன் மீது அவதூறான குற்றசாட்டை குஷ்பு கூறியுள்ளார். திருமாவளவன் பேச்சை திரித்து, பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை