செஞ்சி அருகே சத்தியமங்கலம் பகுதியில் கிணற்றில் மூழ்கி 12 வயது சிறுமி உயிரிழப்பு..!!

தினகரன்  தினகரன்
செஞ்சி அருகே சத்தியமங்கலம் பகுதியில் கிணற்றில் மூழ்கி 12 வயது சிறுமி உயிரிழப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் பகுதியில் கிணற்றில் குளித்த 12 வயது சிறுமி வனிதா உயிரிழந்தார். கிணற்றில் குளிக்க சென்ற 3 பேரில் சிறுமி அபிநயா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை