ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அபுதாபி: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்தது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சு தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்க உள்ளது.

மூலக்கதை