திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயார் செய்யும் மடப்பள்ளியில் திடீர் தீ விபத்து!

தினகரன்  தினகரன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயார் செய்யும் மடப்பள்ளியில் திடீர் தீ விபத்து!

ஹைதராபாத்: திருப்பதி  ஏழுமலையான் கோயிலில் லட்டு தயார் செய்யும் மடப்பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் சட்டி வெடித்து சிதறியதில் ஊழியர்கள் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த ஊழியர்கள் 5 பேரும் திருமலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை