2018 - 19ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய டிச. 31 வரை அவகாசம்: மத்திய அரசு

தினகரன்  தினகரன்
2018  19ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய டிச. 31 வரை அவகாசம்: மத்திய அரசு

டெல்லி: 2018 - 19ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்தது.

மூலக்கதை