காஷ்மீர் மாநிலம் கெரென் எல்லையில் பறந்த பாகிஸ்தானின் டிரோனை சுட்டு வீழ்த்தியது இந்திய படை

தினகரன்  தினகரன்
காஷ்மீர் மாநிலம் கெரென் எல்லையில் பறந்த பாகிஸ்தானின் டிரோனை சுட்டு வீழ்த்தியது இந்திய படை

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் கெரென் எல்லையில் பறந்த பாகிஸ்தானின் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் டிரோனை இந்திய படை சுட்டு வீழ்த்தியது.

மூலக்கதை