அக்.28 முதல் பி.ஆர்.டி.சி. நிர்வாகம், புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் பேருந்து இயக்கம்!

தினகரன்  தினகரன்
அக்.28 முதல் பி.ஆர்.டி.சி. நிர்வாகம், புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் பேருந்து இயக்கம்!

புதுச்சேரி: அக்டோபர் 28 முதல் பி.ஆர்.டி.சி. நிர்வாகம், புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் பேருந்து இயக்கப்படுகிறது. புதுவையில் தினமும் இரவு 11 மணிக்கு பேருந்து புறப்படும்; பெங்களூருவில் தினமும் பகல் 12.30 க்கு பேருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை