வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிப்பு

தினகரன்  தினகரன்
வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதிப்பு

டெல்லி: வெங்காயம் மொத்த வியாபாரிகள் 25 மெட்ரிக் டன் வரை மட்டுமே இருப்பு வைக்கலாம் என்று மத்திய நுகர்வோர் நலத்துறை செயலர் லீனா கூறியுள்ளார். மாநிலங்களுக்கு தேவையான வெங்காயத்தை மத்திய அரசு அனுப்பி வருகிறது. மேலும் மத்திய அரசு வசம் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இருப்பில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை