மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு தேதி தொடர்பாக வெளியான தகவல் போலியானது: சி.பி.எஸ்.இ. விளக்கம்

தினகரன்  தினகரன்
மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு தேதி தொடர்பாக வெளியான தகவல் போலியானது: சி.பி.எஸ்.இ. விளக்கம்

சென்னை: மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு தேதி தொடர்பாக வெளியான தகவல் போலியானது என சி.பி.எஸ்.இ. விளக்கம் அளித்துள்ளது. சி.பி.எஸ்.இ., கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் சேர மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாகும். நடப்பாண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. கொரோனா சூழல் சரியானவுடன் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. விளக்கமளித்துள்ளது.

மூலக்கதை